புதன், 3 மார்ச், 2010

உருளைக்கிழங்கு கூட்டு

தேவையானவை:

உருளைக்கிழங்கு -3

வெங்காயம் - 1

தக்காளி-1 /2

பச்சைமிளகாய் -2

தேங்காய் -1ஸ்பூன்

மல்லிதழை -சிறிதளவு

பொடிவகைகள் :

மிளகாய்பொடி-1 ஸ்பூன்

மஞ்சள் பொடி -1 /4 ஸ்பூன்

சோம்புபொடி-1 /4 ஸ்பூன்

தாளிக்க :

எண்ணெய் -2 ஸ்பூன்

கடுகு

கறிவேப்பிலை

செய்முறை:

உருளைக்கிழங்கை சதுரம் சதுரமாக வெட்டிக் கொள்ளவும் .

வானலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து ,பின் வெங்காயம்,தக்காளி ,பச்சைமிளகாய்யை வதக்கவும் .

வதங்கியதும்வெட்டி வைத்த உருளைக்கிழங்கை போட்டு கிளறி ,பொடி வகைகளையும் போட்டு சிறிதளவு நீர் விட்டு வேகவைக்கவும்.

நீர் வற்றி கிழங்கு வெந்ததும் ,தேங்காய் பூ ,மல்லி இலை தூவி இறக்கவும்.

1 கருத்து:

  1. உங்களுடைய சமையல் எல்லாம் நல்ல இருக்கு

    என்னுடைய நல்வாழ்த்துக்கள் இன்னும் நல்ல

    சமையல் குறிப்பு அனுப்புங்கள் எனக்கு பயனுள்ளதா

    இருக்கு

    பதிலளிநீக்கு