தேவையானவை
பீட்ரூட்-1
வெங்காயம் -1 /2
தேங்காய் துருவல் -1 ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை
காய்ந்த மிளகாய்
செய்முறை:
பீட்ரூட், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் .
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
அத்துடன் பீட்ரூட் ,வெங்காயத்தை போட்டு ,சிறிது நீர் விட்டு நன்கு வேக விடவும் .
வெந்த பின்னர் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி இறக்கவும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக