சனி, 13 மார்ச், 2010

சென்னா மசாலா

தேவையானவை :

சென்னா-1 கப்

வெங்காயம்-1

தக்காளி-1 /2

இஞ்சி பூண்டு விழுது-1

பச்சைமிளகாய் -2

ஏலக்காய்-3

கிராம்பு-3

பட்டை-சிறிய துண்டு

பாதாம் பருப்பு -7

பொடிகள் :

மஞ்சள் பொடி

மிளகாய் பொடி

சென்னா மசாலா

ஜீரகம் பொடி

செய்முறை

சென்னாவை அவித்து வைத்துக் கொள்ளவும்.பாதாம் பருப்பை நீரில் போட்டு தோல் நீங்கி நன்கு அரைத்து விழுதாகவும் .

கடாயில் எண்ணெய் விட்டு அதில் ஏலம்,கிராம்பு ,பட்டை போட்டு பின்னர் இஞ்சி பூண்டு போட்டு சிவந்ததும்

வெங்காயம், தக்காளி போட்டு சிறிதளவு உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்

பின்னர் வெந்த சென்னாவை போட்டு மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மசாலா வாசம் நீங்கியதும் ,

பாதாம் விழுதை போட்டு கிளறி மல்லி இல்லை தூவி பரிமாறவும் ,

2 கருத்துகள்:

  1. சென்னாவே இப்படியும் பன்னலாமா
    நான் வேற மாதிரி பன்னுவேன் .

    இதுப்போல செய்து பார்த்து உங்களுக்கு பதில் அனுப்புவேன்

    பதிலளிநீக்கு
  2. சென்னாவை செய்து பார்த்து எப்படி இருக்கு என்று சொல்லவும் .நீ எப்படி பண்ணுவ என்று சொன்னால் நாங்களும் செய்து பார்க்கிறோம்

    பதிலளிநீக்கு