ஞாயிறு, 28 மார்ச், 2010

ப்ரூட் கஸ்ட்டட்

தேவையான பொருட்கள் :



கஸ்ட்டட் - 3 ஸ்பூன்
பால் - 2 கப்
தண்ணீர் -1 /2 கப்
சீனி - இனிப்பிற்கு தகுத்த அளவு
வெனிலா எஸசன்ஸ் - 1 ஸ்பூன்
ப்ரூட்ஸ் - உங்களுக்கு விருப்பமான ப்ரூட்ஸ்
டேட்ஸ்
டிரை நட்ஸ் .



செய்முறை:



1)
ப்ரூட்சை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள் .


2)
கஸ்ட்டட் பவுடர் ஐ சிறிது தண்ணீர் அல்லது சிறிது பால் விட்டு கரைத்து கொள்ளவும் .


3) பாலை தண்ணீர் + சீனி சேர்த்து காய்ச்சவும் .


4)
பால் பொங்கும் போது கலக்கிய கஸ்ட்டட் ஐ விட்டு இரண்டு நிமிடங்கள் காய்ச்சவும் .


5)
பிறகு வெனிலா எஸசன்ஸ் சேர்த்து இறக்கி , ஆற வைக்கவும் .


6)
பரிமாறும் போது நறுக்கிய ப்ரூட்ஸ் ,நட்ஸ்,டேட்ஸ் சேர்த்து பரிமாறவும்.



இதில் ஐஸ்கிரீம், ஜெல்லி ,கேக்,டுட்டி பிருட்டி இவை எல்லாம் சேர்த்துக் கொள்ளலாம் .பெரிய கண்ணாடி கப்பில் ஒவ்வொன்றாக அடுக்கி வைத்து மேலே செர்ரி பழம் வைத்தால் பார்க்கவும் நன்றாக இருக்கும் ,சாப்பிடவும் நன்றாக இருக்கும் .

4 கருத்துகள்:

  1. சூப்பராஇருக்கு. பாயிஷா ப்ரூட் கஸ்டட்

    பதிலளிநீக்கு
  2. அல்ஹம்துலில்லாஹ். நல்லா இருக்கோம். ஃபாயிஜா நீங்க நலமா. வாவ்! ஃபுரூட் கஸ்டர்ட் பார்க்க நல்ல கலர்ஃபுள்ளாவும் இருக்கு. சாப்பிடவும் ஆசையா இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. சாப்பிடுங்க சபீகா உங்களுக்கு இல்லாததா .....

    பதிலளிநீக்கு